fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:57

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்

பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜரானார். குரல் பரிசோதனைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இதேவேளை நாமல்குமார எனப்படும் நபரின் வீட்டிலிருந்த போது கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை பயன்படுத்திய பொருட்கள் சில அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க