fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா தொடர்பில் ஆராய்வு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:11

இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா தொடர்பில் ஆராய்வு

இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் இல்லாத இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கே குறித்த சந்தர்ப்பம் வழங்கப்படும். இதுதொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடுவதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க