Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு விழா : மோடிக்கு அழைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:01

மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு விழா : மோடிக்கு அழைப்பு

மாலைதீவு ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இப்ராஹிம் மொஹமட் ஷோலி வெற்றிபெற்றார். அவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இப்ராஹிம் ஷோலி புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் இந்திய பிரதமர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 12:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க