fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தடை : பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 11:36

பிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தடை :  பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

பிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா தடையாக இருப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் கூட்டம் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். குறித்த விடயம் தொடர்பில் இந்தியா உணர்ந்து செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க