குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை முற்பகல் 10 மணியளவில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரை அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.