fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐரிஎன் யூத் வித் டெலன்ட்-2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 15:01

ஐரிஎன் யூத் வித் டெலன்ட்-2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில்

இலங்கையில் ரியலிட்டி சம்பிரதாயத்தை மாற்றியமைத்த ஐரிஎன் யூத் வித் டெலன்ட் நிகழ்ச்சிக்கு இரசிகர்களின் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. ஐரிஎன் யூத் வித் டெலன்ட் தேட் ஜெனரேஷன் ஊக்குவிப்பு பேரணியின் 2 ஆம் நாள் நிகழ்வுகள் மாத்தறை நகரில் ஆரம்பமாகியது.

அதிஷ்டானத்துடன் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இலங்கையின் இலங்கை இளைஞர்களின் உண்மையான ரியலிட்டி அனுபவங்களை வெளிக் கொணரும் நிகழ்வாக யூத் வித் டெலன்ட் தற்போது பரினாமித்துள்ளது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் ஐரிஎன் ஊடக வலையமைப்பும் இணைந்துஇ தனை ஒழுங்கு செய்துள்ளது, நேற்றைய தினம் ஐரிஎன் வளாகத்திலிருந்து ஆரம்பமாகிய ஊக்குவிப்பு பேரணி காலி கொக்கல வரை பயணித்தது. யூத் வித் டெலன்ட் தேட் ஜெனரேஷன் கிண்ணத்துடன் ஊக்குவிப்பு பேரணி இன்று மாத்தறையிலிருந்து ஆரம்பமாகியது. மாத்தறை போதிக்கு அருகாமையில் ஆரம்பமாகிய வாகன பேரணி தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை வரை பயணிக்கவுள்ளது. எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நாட்டின் 16 மாவட்டங்களை உள்ளடக்கியவாறு இவ்வாகன பேரணி செல்லவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க