fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

LED மின்குமிழ்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 11:15

LED மின்குமிழ்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம்

ஒரு இலட்சம் எல்.ஈ.டி மின்குமிழ்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்தம் 90 அலகுகளுக்கு குறைந்த மானி வாசிப்பை காட்டும் வீடுகளுக்கு நிவாரண விலையில் எல்.ஈ.டி மின்குமிழ்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சாதாரண மின்குமிழ்களை விட எல்.ஈ.டி மின்குமிழ்களை பயன்படுத்துவதன் ஊடாக நூற்றுக்கு 60 வீதத்துக்கும் அதிக மின்சாரத்தை சேமிக்க முடியுமென மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க