Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 10:49

ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர்

கண்டியிலிருந்து, கொழும்பு நோக்கி வருகைத்தந்த அதிவேக ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராகம ரயில் கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 10:49
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க