fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்னல் தாக்கிய ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 12:32

மின்னல் தாக்கிய ஒருவர் பலி

மின்னல் தாக்கி நபர் ஒருவர் பலியான சம்பவமொன்று நேற்று பிற்பகல் இரத்னபுரி-ஹதமுனயிவ் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்த வேளையிலேயே இவ்வாறு மின்னல் தாக்கியவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

34 வயதுடைய ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க