fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ஐரோப்பிய சங்கம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 18:40

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ஐரோப்பிய சங்கம்

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அணுவாயுத வேலைத்திட்டம் தொடர்பிலேயே முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. கடந்த 2011ம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஈரான் அணுவாயுத தடை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. எனினும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க