fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை : பல வீடுகளுக்கு சேதம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:56

சீரற்ற வானிலை : பல வீடுகளுக்கு சேதம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரை 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று காரணமாக அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 80 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அவற்றில் 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு தினங்களாக நாட்டில் கடும் மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க