fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:49

நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் : ஜனாதிபதி

நெல்சன் மண்டேலா போன்ற தலைசிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, மனிதநேயம் மிக்க தலைசிறந்த ஒரு பயணம் என்பவற்றை உலகிற்கு எடுத்துரைத்த நெல்சன் மண்டேலாவின் வழியில் செல்வது சிறப்புமிக்கதென ஐ.நா பொதுச்சபை மாநாட்டுக்கு இணைவாக இடம்பெற்ற உலக அமைதிக்கான நெல்சன் மண்டேலா மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க