fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர் இடையில் விரைவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:39

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய தலைவர் இடையில் விரைவில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அணுவாயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்தும் கவனம் செலுத்திவருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதியை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளதையடுத்தே இருநாட்டு தலைவர்களுக்கிடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க