Life+News The Official News Portal of Independent Television Network Ltd

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2018 10:57

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும். சூரியவௌ – பெந்திவௌ டி.எஸ்.சேனாநாயக்க மாதிரி கிராமத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணைவாக டி.எஸ். சேனாநாயக்க மாதிரி கிராமமும் மக்களின் உரிமைக்கென கையளிக்கப்படவுள்ளது. குறித்த மாதிரி கிராமத்தில் 70 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் குறித்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2018 10:57
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க