Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய பலத்த மழை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2018 10:56

இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு , வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2018 10:56
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க