fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல் இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:38

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல் இன்று

மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தல் இன்று இடம்பெறுகிறது. 472 மத்திய நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருவதாக மாலைத்தீவு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. இம்முறை தேர்தலில் ஜனாதிபதி அப்துல்லா யாமின் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி இப்ராஹிம் மொஹமட் சோலிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்களிப்பு மத்திய நிலையங்களை அண்மித்த பகுதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க