fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூடு-எவருக்கும் ஆபத்தில்லை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 16:06

துப்பாக்கிச்சூடு-எவருக்கும் ஆபத்தில்லை

சொகுசு பஸ் ஒன்றின் மீதும், வியாபார நிலையமொன்றின் மீதும் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளது.மாத்தறை கேகனந்துர கொகாவல சந்தியிலேயே இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 16:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க