சீனா ரஷ்ய ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றமை குறித்து அமெரிக்கா சீனா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. சீன இராணுவம் அண்மையில் பத்து ரஷ்ய தாக்குதல் ஜெட் விமானங்களையும் எஸ்.400 ஏவுகணையையும் கொள்வனவு செய்துள்ளது. இதற்காகவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோ மீது விதித்திருந்த தடைகளுக்கு பீஜிங் நகர் தொடர்புப்பட்டிருக்கவில்லை. 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தமையினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை
படிக்க 0 நிமிடங்கள்