fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 10:56

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று முற்பகல் பத்து மணிக்கு மீண்டும் கூடும். உலக வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்த ஆடவர், மகளிர் கெரம் அணிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி பாராளுமன்ற கட்டடத்தில் இன்று முற்பகல் இடம்பெறும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை தாங்குவார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க