fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 19:09

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மண்முனை பாலத்தில் வைத்து பொலிசார் குறித்த மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 19:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க