fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 14:02

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் பணிப்புரை வழங்கியுள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவினை 87 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 14:02

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00