முன்னாள் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் மீண்டும் விளக்கமறியலில்..
Related Articles
முன்னாள் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவர் மீதான விசாரணைகள் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது வழக்கு விசாரணைகள் நிறைவுபெறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.