fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலாங்கொட பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 11:20

பலாங்கொட பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

பலாங்கொட கிரிந்திகல பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க