fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி குறைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 16:37

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பெறுமதி சேர் வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான 15 வீத பெறுமதி சேர் வரி, 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பை இன்று முதல் அமுல்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார். ஆடை உற்பத்தி துறைசார் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே வரிக்குறைப்பின் நோக்கமாகும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 16:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00