சிறுத்தை ஒன்றை கொலை செய்து அதன் தோல்களை வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.37 வயதுடைய மொனராகல ஒக்கம்பிடி போகஸ்புர பகுதியைச்சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.