fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 11:57

வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றும் கெப் ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 11:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க