fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யோசனை : கல்வியமைச்சர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 11:41

ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யோசனை : கல்வியமைச்சர்

ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கென யோசனையொன்றை தயாரிக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொழிற்சங்கம் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல வருடங்களான சரியானதொரு ஒழுங்குமுறையின்றி எடுக்கப்பட்ட நடைமுறைகள் காரணமாக ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 11:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க