fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் மோதுண்டு 4 யானைகள் உயிரிழந்துள்ளன

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 10:29

ரயிலில் மோதுண்டு 4 யானைகள் உயிரிழந்துள்ளன

ஹபரண மற்றும் களுகஸ்வௌ பிரதேசங்களுக்கிடையில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதனால் வடக்கு மார்க்கத்தில் மட்டக்களப்பு வரையான ரயில் சேவை கைவிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த ரயிலில் 4 யானைகள் மோதுண்டு உயிரிழந்துள்ளன. அதனையடுத்து ரயில் தடம்புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் ரயில் பெட்டிகளை மார்க்கத்தில் நிலைநிறுத்தும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 10:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க