fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை தேவையில்லை-அமைச்சர் மஹிந்த

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 13:04

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை தேவையில்லை-அமைச்சர் மஹிந்த

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை எதுவும் அரசாங்கத்திற்கு இல்லையென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுமெனவும் அவர்தெவித்துள்ளார்.

பெலிஅத்த கொடகும்புரஹெல வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஆயிரம் வாவிகள், ஆயிரம் கிராமங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 326 வது செயல்த்திட்டம் இதுவாகும். கொடகும்புரஹெல வீதியின் அபிவிருத்தி பணிகளுக்கு இணைவாக இப்பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்;டன.

பிரதேச மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க