fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யானை தாக்கி ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:55

யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்திலுள்ள கோப்பாவெளி இழுப்பையடி பள்ளம் காட்டுப்பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாவெளியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் சகாயநாதன் எனும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகாலை பண்ணைக்கு பால் சேகரிக்க சென்ற போது காட்டு யானை தாக்கியுள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்லடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். சடலரம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுடள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo