fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீர்த்தேங்களின் கொள்ளளவில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:07

நீர்த்தேங்களின் கொள்ளளவில் வீழ்ச்சி

தினமும் மின்சார பாவனையின் தேவை 41 ஜிகாவோட்ஸ் மணி நேரங்களிலிருந்து 45 ஜிகாவோட்ஸ் மணிநேரம் வரை அதிகரித்துள்ளது.

அதேவேளை நீர் மின் உற்பத்தி 25 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீரேந்து பிரதேசங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 72 வீதம் வரை குறைவடைந்துள்ளது. தற்சமயம் வெப்ப சக்தி பிறப்பாக்கி மூலம் 70 வீத மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 19:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க