fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றைய வானிலை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 14:46

இன்றைய வானிலை

சப்ர​கமுவ, ஊவா, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்திய நிலை காணப்படுவதோடு ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கிலோமீற்றர் வரையிலும் காற்று வீசக்கூடுமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2018 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க