fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தீ விபத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 17:49

தீ விபத்து

இறப்பர் தொழிற்சாலையொன்றிற்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இன்று தீ பரவியுள்ளது.

கம்பஹா நெதுன்கமுவ ரதுபஸ்வெலவிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இறப்பர் தொழிற்சாலை வளாகத்திற்கும் தீ பரவியதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 17:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க