ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சுப்பதவியிலிருந்து விலகிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.இக்கூட்டதின் போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் நிறைவாண்டு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

ஸ்ரீ.சு.க. இன் மத்திய செயற்குழு கூட்டம்
படிக்க 0 நிமிடங்கள்