fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 08:45

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியலாம்

நாட்டில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேறகொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 08:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo