fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இணை விமானிகள் சேவையில் பெண்களை இணைத்துக்கொள்ள சவூதி தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 12:14

இணை விமானிகள் சேவையில் பெண்களை இணைத்துக்கொள்ள சவூதி தீர்மானம்

இணை விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் சேவையில் பெண்களை இணைத்துக்கொள்ள சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. முதற்தடவையாக இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அறிவிப்பையடுத்து தொழில்வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்துறையில் பெண்கள் பங்கேற்கும் வீதத்தை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். பெண்களின் பங்களிப்பை பொருளாதார செயற்பாடுகளுக்கென பெற்றுக்கொள்ளவதற்கு சவூதி அரேபியா புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க