fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 11:45

யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை

யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவை கேந்திரமாக கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் திங்கட்கிழமை வேலனை பிரதேச செயலாளர் பிரிவிலும் ஜனாதிபதி மக்கள் சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo