Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 10:42

மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார்

மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகைத்தந்த ஸ்ரீலங்கா எயார்லயன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணித்தார். அங்கு கம்போடிய பிரதமர் ஷுன் சென், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கன் கயூம் வா உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 10:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க