fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 10:29

கொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளன. வடக்கு, தெற்கு, உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வி.ரி.சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணப் போட்டி இம்முறை ஏழாவது தடவையாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக சகவாழ்வை இலக்காகக் கொண்டு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இதனை ஒழுங்கு செய்துள்ளது. கிரிக்கட், கூடைப்பந்து, செஸ் உட்பட பல போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதற்கமைவாக, பி.தனபாலசிங்கம் கிண்ணத்திற்கான ஆங்கில விவாதப் போட்டியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2018 10:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க