fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 13:19

பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலக சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் பட்டினியால் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போஷாக்கு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மட்டத்தில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தப் போக்கு மோசமான நிலையை எட்டியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 821 மில்லியன் பேரை எட்டுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போஷாக்கு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 13:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க