fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காணாமல்போன மீனவர்கள் இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 12:55

காணாமல்போன மீனவர்கள் இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

காலி கடற்கரையை அண்மித்த பகுதியில் காணாமல்போன மீனவர்கள் இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. காலி கலங்கரை விளக்கிலிருந்து 30 மைகல்கல் தொலைவில் மீனவர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இதில் 7 மீனவர்கள் பயணித்துள்ளனர். நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க