fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் இணக்கம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 12:07

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் இணக்கம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தலீபான் அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, சமாதானத்தை நிலைநாட்டுவதே இதன் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கென தலீபான் அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவேண்டியது அவசியமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 12:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க