fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரிய செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பதில்கள் போதுமானதாக இல்லை : ரஷ்யா

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 11:54

கொரிய செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பதில்கள் போதுமானதாக இல்லை : ரஷ்யா

கொரிய செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்காவின் பதில்கள் போதுமானதாக இல்லையென ரஷ்யா தெரிவித்துள்ளது. தற்போது வடகொரியா பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகிறது. வலயத்தின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. எனினும் இதனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் வடகொரியாவின் நடவடிக்கைகளுக்கு உரிய பதில்களை வழங்கும் வகையில் இல்லையென ரஷ்யா தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 11:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க