Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:01

கோட்டா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.

 

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று, தாக்கிய சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார். ஒருசில மணி நேரம் இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடமும் இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க