fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

‘96’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 15:56

‘96’ ரிலீஸ் திகதி  அறிவிப்பு

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும்  திரைப்படம் ‘96’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற  24-ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் 4ம் திகதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 15:56

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க