fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த சில மணி நேரங்களுக்குள் சூறாவளி தாக்கும் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 10:26

அடுத்த சில மணி நேரங்களுக்குள் சூறாவளி தாக்கும் எச்சரிக்கை

அமெரிக்காவின் இரு பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஹரிகேன் சூறாவளி எச்சரிக்கை காரணமாக வேர்ஜீனியா மற்றும் மேரிலேன் பகுதிகளில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்கிறது. இதனால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதிகளில் சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 10:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo