fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 14:12

அரச தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைது

அரச தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழில் தேடிவரும் நபர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு ஒரு விண்ணப்பத்திற்கு தலா ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் முற்பணமாக அவர்கள் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேகநபர்கள் கிம்புட்டான மற்றும் ஜம்புகஹாபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 14:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க