இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் 57 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் இலஞ்சம் தொடர்பில் 254 முறைப்பாடுகள் காணப்படுகின்றன. இதுகுறித்தான தேடுதல் நடவடிக்கையின் போது 31 பேரை கைதுசெய்தும் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 74 வழக்குகள் பதிவு
படிக்க 0 நிமிடங்கள்