fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடும் காற்றினால் 29 வீடுகள் சேதமடைந்துள்ளன

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 13:55

கடும் காற்றினால் 29 வீடுகள் சேதமடைந்துள்ளன

அனுராதபுரம் கஹடகஸ்திகிலிய பகுதியில் வீசிய கடும் காற்றினால் 29 வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் நிலவிய கடும் வரட்சியையடுத்து நேற்று கடும் காற்றுடன் கடும் மழை பெய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது வீடுகளுக்குளிருந்த மின்னுபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு சேதமேற்பட்டுள்ளது. ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பீடும் நடவடிக்கை கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலக காரியாலய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 13:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க