fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 12:12

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. பாதுகாப்பு பிரிவினருக்கும், தலிபான் அமைப்பினருக்குமிடையில் இடம்பெறும் மோதல்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 39 பேர் தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களென அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கென இராணுவத்தினர் படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 12:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க